AEC Logo
Secondary Logo

அரசு சமூக வானொலி 90.4 MHz

அரசு இன்ஜினியரிங் காலேஜ்

கும்பகோணம் - 612 501

Festival Logo
Welcome

தமிழ்ப் பேராயம் மற்றும் அரசு சமூக வானொலி 90.4 இணைந்து நடத்தும் தமிழ் கலை இலக்கியத் திருவிழா - 2026

தொடங்குக
Singing Competition

பாட்டுப் போட்டி

கூடுதல் விவரங்கள்
Speech Competition

பேச்சுப் போட்டி

கூடுதல் விவரங்கள்
Poetry Competition

கவிதைப் போட்டி

கூடுதல் விவரங்கள்

நிகழ்ச்சி நிரல் விவரங்கள்

பேச்சுப் போட்டி

  • • இன்றைய இளைஞர்களின் பயணம் எதை நோக்கி?
  • ( அல்லது )
  • • வானொலியும் வாழ்க்கையும்...

பாட்டுப் போட்டி

  • • நாட்டுப்புறக் கலாச்சாரப் பாடல்கள்
  • ( அல்லது )
  • • கிராமிய மணம் கமழும் பாடல்கள்.

கவிதைப் போட்டி

மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை புனையும் களம். தமிழின் இனிமையை கவிதையில் வடிக்க வாருங்கள்.

* தலைப்புகள் போட்டிக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வழங்கப்படும்.

கண்காட்சி

  • • தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார மாதிரிகள்
  • ( அல்லது )
  • • வானொலி தொடர்பான மாதிரிகளை கொண்டு வரவும்.

போட்டி விதிமுறைகள்

திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கவனத்திற்கு

🏆

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

🥇

போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

🎓

போட்டியில் பங்கேற்கத் தகுதி: AEC & APC மாணவ மாணவியர்கள்.

🗓️

போட்டிகள் நடைபெறும் நாள்: 29 & 30 ஜனவரி 2026.

📍

இடம்: அரசு இன்ஜினியரிங் காலேஜ், கும்பகோணம்.

அனுமதி கட்டணம் இல்லை - அனைவரும் பங்கேற்கலாம்.

மேலும் தொடர்புக்கு...

முனைவர் இரா.விஜயராகவன்

இயற்பியல் துறைத் தலைவர், அரசு இன்ஜினியரிங் காலேஜ், கும்பகோணம்.